எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?


எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்? ஜனவரி: (மார்கழி - தை) 1) கத்தரி, 2)மிளகாய், 3)பாகல், 4) தக்காளி, 5) பூசணி, 6)சுரை, 7)முள்ளங்கி,8) கீரைகள். பிப்ரவரி: (தை - மாசி) 1) கத்தரி, 2)தக்காளி, 3) மிளகாய், 4)பாகல், 5) வெண்டை, 6)சுரை, 7) கொத்தவரை, 8)பீர்க்கன், 9) கீரைகள், 10)கோவைக்காய். மார்ச்: (மாசி - பங்குனி) 1)வெண்டை, 2)பாகல், 3)தக்காளி, 4)கோவை, 5)கொத்தவரை, 6)பீர்க்கன். ஏப்ரல் : (பங்குனி - சித்திரை) 1)கொத்தவரை, 2) வெண்டை. மே: (சித்திரை - வைகாசி) 1) கத்தரி, 2)தக்காளி, 3)கொத்தவரை. ஜூன் : (வைகாசி - ஆனி) 1) கத்தரி, 2)தக்காளி, 3)கோவை, 4)பூசணி,5) கீரைகள், 6)வெண்டை.7) செடி முருங்கை ஜூலை: (ஆனி -ஆடி) 1) மிளகாய், 2)பாகல், 3)சுரை, 4)பூசணி,5) பீர்க்கன், 6)முள்ளங்கி, 7)வெண்டை, 8)கொத்தவரை, 9)தக்காளி. ஆகஸ்ட்: (ஆடி - ஆவணி) 1) முள்ளங்கி, 2)பீர்க்கன், 3)பாகல், 4) மிளகாய், 5)வெண்டை, 6)சுரை.. செப்டம்பர்: (ஆவணி - புரட்டாசி) 1) கத்தரி, 2)முள்ளங்கி, 3)கீரை, 4)பீர்க்கன், 5)பூசணி. அக்டோபர்: (புரட்டாசி - ஐப்பசி) 1)கத்தரி, 2)முள்ளங்கி. நவம்பர் : (ஐப்பசி - கார்த்திகை) 1)செடிமுருங்கை, 2)கத்தரி, 3)தக்காளி, 4)முள்ளங்கி, 5)பூசணி. டிசம்பர் : (கார்த்திகை - மார்கழி) 1)கத்தரி, 2)தக்காளி. இது போன்ற வேளாண்மை மற்றும் விவசாயம் குறித்த தகவல்களை பெற எங்களது பக்கத்தில் இணைந்திருங்கள் Share to all #Appsel_Agri_Foundation#