ஒண்ணு மட்டும் வித்தியாசமா இருந்தா

எல்லாரையும் போல இருக்கணும்னு ஏன் நினைக்கிறே ? நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்கலாமே” இந்த வார்த்தையை குத்து மதிப்பா எத்தனை தடவை கேட்டிருப்போம்.

ஒண்ணு மட்டும் வித்தியாசமா இருந்தா எப்படி இருக்கும், சுவாரஸ்யமான இந்த படங்கள் சொல்லக் கூடும்.

ஐந்தில் வளையாதது…








மி… த.. பர்ஸ்டு….










தூக்கத்துல கொட்டாவி விடற வியாதி உண்டா..










வெள்ளைப் புறா ஒன்று..












அதான்… அதே தான் !





நட்பு


இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு
துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு
தயக்கத்தில் கைகொடுக்க நட்பு
புகழ் எதிர்பார்க்காதது நட்பு
சுயநலம் தெரியாதது நட்பு
தலைக்கனம் இல்லாதது நட்பு
குழந்தையில் விளையாடிட நட்பு
இளமையில் குறும்புகள் செய்திட நட்பு
முதுமையில் கலந்துரையாடிட நட்பு
உனக்கு உறவாக வாழ்வது நட்பு
உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு
உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு
உன்னை மனிதனாக்குவதும் நட்பு
உன்னை உணரவைப்பதும் நட்பு
உன்னை உயர்த்துவதும் நட்பு
நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு
உன் நண்பர்களை புரிந்துகொள்
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம் நட்பு மூலமாக..
என்றாவது ஓர் நாள் என்னைத்தேடி வருவாய் என்ற
நம்பிக்கையில் நான்................