வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள்.
1) பிறரைக்காட்டிலும் அதிகமாக
தெரிந்து கொள்ளுங்கள்.
2) பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்க கற்றுக்கொள்ளுங்கள்.
3) பிறரைக்காட்டிலும் குறைவாக
எதிர்பாருங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்.
வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த கடினமான சூழ்நிலைகளைத் திரும்பிப் பாருங்கள்.
நீங்கள் அவைகளை விட மிகவும் சக்தி வாய்ந்தவர், பிரத்யேகமானவர்.
🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼