வாழ்க்கை♥️
_*நம்ம*_ _*வாழ்க்கையில் இவர்களை*_ _*எல்லாம் மறக்கவே*_ _*கூடாதுன்னு*_
_*சில பேரை மனசுல வச்சிருப்போம்.*_
_அவர்களை எல்லாம் இப்ப_ _நினைச்சுப் பாருங்க, அழகாய் அவங்களை மட்டும்_
_மறந்திருப்போம்._
_*யார் இல்லாம இருக்கவே*_ _*முடியாதுன்னு*_
_*நினைச்சிட்டு*_ _*இருந்தமோ,*_ _*அவர் இல்லாமல் தான்*_
_*கூடிய சீக்கிரம் இருக்கப்*_ _*போறோம்னு இந்த உலகம் காட்டும்,*_
_*அவர்களை இழக்கப் போறோம்னு காட்டும்.*_
_எப்பவுமே இங்க ஒரு_
_புதுப்பித்தல் தேவைப்படுகிறது,_
_ஃபோன் அப்டேட் மாதிரி_
_எல்லா மனிதர்களும்_
_ஒவ்வொரு_ _காலகட்டத்திலும்_
_ஒவ்வொரு_ _விதமாய்ப் புதிதை நோக்கி ஓடத் தொடங்குகின்றனர்._
_*அது ஒவ்வொரு நட்பாய்,*_
_*ஒவ்வொரு காதலாய்,*_
_*ஒவ்வொரு உறவாய்,*_
_*ஒவ்வொரு பழக்கமாய்*_
_*மாறி மாறி எதுவும் நிரந்தரமற்ற நிலையாய் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.*_
_எல்லாம் மாறக் கூடியதே,_
_எதுவும் நிரந்தரம் அல்ல,_
_அந்த சமயத்தில்_
_அந்த நேரத்தில்_ _இருப்பவை_ _எவையாவினும்_
_ஒரு விலகலோடு_
_ஒரு புரிதலோடு பழகினால் ஒரு இடைவெளி விட்டு நேசம் கொண்டால் பிரியும் போது வலி இல்லாமல் இருக்கலாம்.
ஏனென்றால் பிரிவின் வலி சாவை விடக் கொடியது.பகிர்வு