அதிகமாகத் தெரிந்தாலும் ஆபத்து
இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர். 🤔 அப்டியா ன்னுட்டு
படுத்தேன்.👍
👉 வலது பக்கமாக படு ன்னார் இன்னொருத்தர் 🤔 ஓகே சொல்லி
படுத்தேன்.👍
👉மறந்தும் குப்புற படுத்திராதீங்க ..படுத்தி விட்டுரும் பயமுறுத்தினார் ஒருத்தர்...
வா பிளந்து குறட்டை விட மல்லாக்க படுக்காதீங்க என்றார்
இன்னொருவர்..🤔
👉 படுக்கவிடாமல் படுத்தாறங்களே...😰
👉 காலையில் நடக்க சொன்னார்கள்..🤔 நடந்தேன்.🚶
நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று ஒருத்தர் சொல்ல, இன்னொருவர் ஒம்போது மாதிரி நளினமா நடங்க என்றார்🤔..
👉 காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன்.🤔
போதாது போதாது.. அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..🤔
கேன்சர் உறுதியாக வராதாம்.!!🤔
👉 உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாயு என்றார்..🤔
வாயில் படுவதை மறந்தேன்...🤔
வாயு பகவான் நிக்காம ராகம் போட ஆரம்பிச்சதே மிச்சம்..
👉 இனிப்பை தொட்டுவிடாதீர்கள்..
அவ்வளவுதான்..
Sugar ஏறிவிடும் என்றார்..🤔
சரி என்று நிறுத்தினேன்.🙏
👉 நடக்கும் போது நண்பர் சொன்னார்.. low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க..
அப்பப்ப கொஞ்சம் sugar சாப்பிடுங்க என்றார்..🤔
👉 இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்...🤔
ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்...🤔
தந்திரமா குளிக்கனும் என்றார்.👍நல்லவேளை தலை கீழா நின்னு குளி என யாரும் சொல்லலை...
குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை...😭
👉 காபி, டீ வேண்டாம்,👎
👉 அரிசி கஞ்சி வேண்டாம்,👎
👉 பால் வேண்டாம்,👎
👉 ஐஸ் வாட்டர் வேண்டாம்,👎
👉 பாட்டில் ஜூஸ் வேண்டாம்
என்றார்...👎
👉 சரி என்று பழகினேன்..👍
👉 ஒன்று புரிந்தது..🤔👌
👉 ஒன்றும் தெரியாமல் இருந்தாலும் ஆபத்து,😳
👉 அதிகமாகத் தெரிந்தாலும்
ஆபத்து..😳
👉 "Over qualification is disqualification" என்று எங்கோ படித்த நினைவு..🤔👌
👉 Too much information will make you to suffer from distinguishing between useful & useless information.👍
👉 நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி
உடம்பையே பார்த்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...😰
👉 எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து..
ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..🤔
👉 வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த ரசம் போல.. எந்தப் பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே?🤔
👉 அதிக விஷயம், விஷம்.😳
👉 இயல்பா இருங்க. ஒண்ணும் குடி முழுகிப் போய்விடாது.👍🙏
👉 என்ன நான் சொல்றது.?🤔